
இளையராஜா இசையில் உருவாகும் ஈழத்தமிழ் படம்
யாழ்ப்பாணத்தில் உருவாகும் ஒரு காதல் கதைக்களத்திற்கு இளையராஜா இசையமைப்பதும், ஒரு ஈழத்திரைப்படத்திற்கு இசையமைப்பதுவும் இதுவே முதல் தடவை. அந்தோனி படம் இளையராஜாவின் 1524வது திரைப்படமாகவும், ஈழத்தின் முதற்படமாகவும் வரலாற்றில் பதிவாகிறது. தனது 82 வயதிலும் 1500 படங்களை தாண்டி, 8000 பாடல்களுக்கும் மேலாக இசையமைத்தவரின் பொன்விழா ஆண்டில், ஈழ படத்துக்கு இசையமைத்தது மகிழ்ச்சி. விரைவில் பாடல் வெளியீட்டுவிழா நடக்க உள்ளது" என்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!