
பிளாஷ்பேக்: விஜயகாந்தின் இரட்டை வேட கணக்கை துவக்கிய ராமன் ஸ்ரீ ராமன்
அந்த வரிசையில் விஜயகாந்த் இரண்டு வருடங்களில் நடித்த முதல் படம் "ராமன் ஸ்ரீராமன்". பிரசாத் டி.கே.இயக்கிய இப்படத்தை பாபு கே தயாரித்தார். விஜயகாந்த் ஜோடியாக ஜோதி நடித்தார். சிவாஜி ராஜா இசை அமைத்தார். சத்யராஜ் வில்லனாக நடித்தார். கவுண்டமணி அனுராதா வெண்ணிறாடை மூர்த்தி ஆகியோரும் நடித்தார்கள்.
இந்த படம் தவிர வானத்தைப்போல, தவசி, பேரரசு, மரியாதை, நல்லவன், கண்ணுபட போகுதய்யா, ராஜதுரை, உழவன் மகன், தர்மம் வெல்லும் உள்பட பல படங்களில் விஜயகாந்த் இரண்டு வேடங்களில் நடித்தார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!