
பிகினிக்கு வயது ஒரு தடையா ? நோ…
இருந்தாலும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். தெலுங்கில் அவர் நடித்து இன்று வெளிவந்துள்ள "மிராய்" படம் முதல் காட்சியிலேயே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஸ்ரேயாவுக்கு நேற்று 41வது பிறந்தநாள். தனது பிறந்தநாளை கணவர், குழந்தையுடன் இலங்கையில் கொண்டாடி வருகிறார்.
அங்கு கடற்கரையில் பிகினி ஆடையுடன் கணவர், குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். 40 வயதைக் கடந்தாலும் ஸ்ரேயா அவருடைய உடலை கட்டுக்குள் வைத்துள்ளார். அதனால், அவர் பிகினி அணிந்தாலும் பொருத்தமாகவே உள்ளது. அதனால்தான் அவருடைய பதிவுக்கு அத்தனை லைக்குகள் வந்துள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!