
விக்ரமின் அடுத்த மூன்று படங்கள் குறித்து தகவல் இதோ
இந்த நிலையில் விக்ரமின் 63வது படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க, ‛ராட்சசன்" இயக்குனர் ராம்குமார் இயக்கவுள்ளார் என்கிறார்கள். மேலும், விக்ரமின் 64வது படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க, விஷ்ணு எடவன் இயக்கவுள்ளார். இவை அல்லாமல் விக்ரமின் 65வது படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்தை ஒரு புதுமுக இயக்குனர் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!