
‛பறந்து போ கிரேஸ் ஆண்டனிக்கு திருமணம் : 9 வருட காதலரை மணந்தார்
இந்த நிலையில் அவர் திருமணம் செய்துள்ளார். மணமகன் இசை அமைப்பாளர் அபி டாம் சிரியாக். கடந்த 9 ஆண்டுகளாகவே இருவரும் காதலித்து வந்தனர். நேற்று இருவரும் திருமணம் செய்துள்ளனர். இந்த தகவலை கிரேஸ் ஆண்டனி தனது இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!