
அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா
பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா டகுபட்டி ஆகியோர் பட வெளியீட்டிற்கு முன்பாக படத்தைப் பற்றி சில வார்த்தைகள் பதிவிட்டு படத்திற்கு புரமோஷன் செய்து கொடுத்துள்ளனர். பிரபாஸ், ராணா இருவரும் அனுஷ்காவுடன் "பாகுபலி" படத்தில் நடித்தவர்கள். அல்லு அர்ஜுன் "ருத்ரமாதேவி" படத்தில் அனுஷ்காவுடன் நடித்திருந்தார். அவர்களுக்குள் நல்ல நட்பு உண்டு. அனுஷ்கா செய்தாலும் கிடைக்காத ஒரு விளம்பரத்தை அவர்கள் செய்து கொடுத்துள்ளனர்.
படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் சுமாரான விமர்சனங்கள்தான் படத்திற்குக் கிடைத்து வருகிறது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!