
மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம்
அவர் கூறியதாவது, ‛திருமணத்திற்கு பின் எனக்கு மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஏனென்றால் 3 எனது அதிர்ஷ்ட எண். மேலும் மூன்று குழந்தைகளில் இருவர் சண்டை போட்டால் கூட மற்றொருவர் அவர்களை சமாதானப்படுத்துவார். ஒருவருக்கு மற்றொருவர் ஆதரவாகவும், துணையாகவும் இருப்பார்கள்"" என்றார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!