
குட்டி ஏஐ அனுஷ்கா வீடியோ பகிர்ந்த அனுஷ்கா
ஆனால், இந்தப் படத்தின் புரமோஷனுக்காக அவர் எந்த காரணத்திற்காகவோ வெளியில் வரவில்லை. படத்தின் இயக்குனர் கிரிஷ் அது குறித்து பேசுகையில், "அது அனுஷ்காவின் விருப்பம்" என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
இதனிடையே, தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட குட்டி அனுஷ்கா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அனுஷ்கா. அதோடு, “மீண்டும் மீண்டும் நீங்கள் அனைவரும் என் முகத்தில் புன்னகையை வரவழைக்கத் தவறுவதில்லை, எப்போதும் அன்பையும் ஆதரவையும் அளித்ததற்கு மிகவும் நன்றி.. மற்றும் எங்கள் சிறிய ஷீலாவதியின் இந்த அழகான பதிப்பிற்கு நன்றி…,” என்று பதிவிட்டுள்ளார்.
"காட்டி" படத்தில் ஷீலாவதி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அனுஷ்கா.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!