
முதலில் ‛பியார் பிரேமா காதல் இப்போது ‛பியார் பிரேமா கல்யாணம்
கடந்த சில மாதங்களாக இளன் அடுத்து அவரே இயக்கி, கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வருகிறது. இதற்கான முன் தயாரிப்பு பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார் என கூறப்படுகிறது. இதை ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். தற்போது இந்த படத்திற்கு "பியார் பிரேமா கல்யாணம்" என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!