
இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் மதராஸி
படம் ஓடும் நேரம் 2 மணி நேரம் 47 நிமிடங்கள். சமீப காலங்களில் முன்னணி நடிகர்களின் படங்கள் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக ஓடும் அளவிற்கு உள்ளது. இது படம் பார்க்கும் ரசிகர்களின் பொறுமையை சற்றே சோதிப்பதாக உள்ளது. இருந்தாலும் இயக்குனர்கள் அது பற்றி கண்டு கொள்வதில்லை.
படம் நன்றாக இருந்துவிட்டால் பிரச்னையில்லை, அதுவே படம் போரடித்தால் அந்த நீளமே படத்திற்கு நெகட்டிவ்வாக அமைந்துவிடும். "மதராஸி" படத்திற்கு படத்தின் நீளம் எப்படி அமையப் போகிறது என்பது நான்கு நாட்களில் தெரிந்துவிடும்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!