
அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில்
இந்த நிலையில் அது குறித்து மீடியாக்கள் கமல்ஹாசனிடம் கேள்வி கேட்டபோது, விஜய் பேசும்போது எந்த இடத்திலும் என்னுடைய பெயரை கூறவில்லை. அப்படி இருக்கும்போது அட்ரஸ் இல்லாத லெட்டருக்கு நான் ஏன் பதில் போட வேண்டும். விஜய் எனக்கு தம்பி என்று பதில் கொடுத்துள்ளார் கமல்ஹாசன்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!