
5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு வரும் மெஹ்ரின் பிரதிஸ்டா
தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு "இந்திரா" என்ற படத்தில் வசந்த் ரவி ஜோடியாக நடித்துள்ளார். இயக்குனர் சபரீஷ் நந்தா இயக்கும் இந்தப் படத்தை ஜாபர் சாதிக் தயாரிக்கிறார். அஜ்மல் தஹஸீன் இசையமைத்துள்ளார். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்கிறார். சுனில் வர்மா, அனிகா சுரேந்திரன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!