
அஜித்துடன் இணைந்த நரேன் கார்த்திகேயன்
இந்த நிலையில் மலேசியாவில் வருகின்ற டிசம்பர் மாதம் நடக்கவுள்ள "ஆசிய லீ மான்ஸ் தொடர்" கார் ரேஸ் போட்டியில் அஜித் அணியுடன் இந்தியாவின் முதல் "எப் 1" ரேஸ் வீரரான நரேன் கார்த்திகேயன் இணைந்துள்ளார். இந்த போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அஜித் அணி பங்கேற்கிறது.
நரேன் கார்த்திகேயன் இணைந்தது குறித்து அஜித் கூறுகையில், “எங்கள் அணியில் நரேன் இணைந்திருப்பது உண்மையிலேயே ஒரு பாக்கியம். அவருடன் இணைந்து போட்டியிடுவது ஒரு மரியாதை. மேலும் ஸ்பெஷலானது” என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!