
மூத்த நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின்
பழம் பெரும் நடிகை எம்.என்.ராஜம், 90 சமீபத்தில் அவரது 90வது பிறந்தநாளை கொண்டாடினார். ரத்தக்கண்ணீர், புதையல், நாடோடி மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடிகையாகவும், குணச்சித்திரம் மற்றும் வில்லி பாத்திரங்களிலும் நடித்துள்ளார். அடையாறில் குடும்பத்துடன் வசித்து வரும் ராஜம், சமீபத்தில் அளித்த பேட்டியில், முதல்வரை சந்திக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
இதை அறிந்த முதல்வர் தன் மனைவி துர்காவுடன் எம்.என்.ராஜத்தின் அடையாறு இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து நலம் விசாரித்தார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!