
திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம்
இதற்கு மாளவிகா ‛‛முதலில் இப்படி பேசுவதை நிறுத்துங்கள். நடிகைகளிடம் வயது, வித்தியாசம் பற்றி பேசக்கூடாது. சினிமாவில் திறமையை மட்டும் பாருங்கள், அர்த்தமற்ற விஷயங்களை ஆராயாதீங்க"" என்றார்.

சமீபத்தில் தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் பெத்தி திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பு
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!