
முத்து என்கிற காட்டான் : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு
இது கிராமத்து பின்னனியில் உருவாகும் பெரிய பட்ஜெட் வெப் தொடர் என்கிறார்கள். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் பிரபல பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷெராப் மற்றும் நடிகர் யோகி பாபு நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!