
சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு!
அதையடுத்து அவரது ரசிகர்கள் ‛33 இயர்ஸ் ஆப் அஜித்குமார்" என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்டிங் செய்துள்ளார்கள். அதேபோல் அஜித்குமாரின் ‛குட் பேட் அக்லி" படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனும் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவில், ‛‛33 ஆண்டு அற்புதமான பயணம். உங்களது ஈடு இணையில்லாத கடினமான உழைப்பு ஒரு ரத்தினம். உங்களை எப்போதும் நேசிக்கிறேன் சார். 33 இயர்ஸ் அஜித்திஸம்"" என்று பதிவிட்டு அஜித்துடன் தான் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படதையும் பதிவிட்டுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!