
இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி
இரண்டாவது முறையாக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார். அவர் நடித்து மலையாளத்தில் வெளிவந்த "உள்ளொழுக்கு" படத்திற்கு அந்த விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு "அச்சுவின்டே அம்மா" படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை முதல் முறை பெற்றார்.
இருபது வருட இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது முறை தேசிய விருதைப் பெறும் ஊர்வசிக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!