
30 லட்சம் பேரை பிளாக் செய்த அனுசுயா பரத்வாஜ்
திருமணமாகி இரு பிள்ளைகளுக்கு தாயாக உள்ள நிலையில் வலைதளத்தில் சமயங்களில் கவர்ச்சியான போட்டோக்களையும் வெளியிடுவார். இதனால் இவரை நிறைய பேர் டிரோல் செய்வதும் உண்டு. அப்படி டிரோல் செய்பவர்களுக்கு பதிலடியும் கொடுக்கும் இவர் அவர்களின் வலைதள கணக்கை பிளாக்கும் செய்துவிடுவார்.
இதுபற்றி அனுசுயா கூறுகையில், ‛‛வலைதளங்களில் என்னைப் பற்றி எதிர்மறையாக பேசினால் உடனடியாக அவர்களை பிளாக் செய்துவிடுவேன். அப்படி இதுவரை 30 லட்சம் பேரை பிளாக் செய்துள்ளேன். இதுபோன்ற விஷயங்களை எல்லாம் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. என் வாழ்வில் மட்டுமல்ல இந்த உலகத்திலும் பலரை பிளாக் செய்துள்ளேன்"" என்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!