
துல்கர் சல்மானின் ‛காந்தா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நேற்று துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு காந்தா படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். ஒரு பிரபல நடிகர், இயக்குனர் இடையேயான மோதலை தழுவி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகியுள்ளனர் என டீசரை பார்க்கையில் புரிகிறது. இந்த டீசருடன் காந்தா திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 12ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!