
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் அடங்காதே
அப்படத்தின் தாமதம் காரணமாக இயக்குனர் சண்முகம் முத்துசாமி, "டீசல்" படத்தை இயக்க ஆரம்பித்தார். ஹரிஷ் கல்யாண், அதுல்யா மற்றும் பலர் நடிக்கும் அந்தப் படத்தில் இடம் பெற்ற "பச்சை குத்திக்கினு" பாடல் சூப்பர் ஹிட் ஆனது. தற்போது 66 ல்லியன் பார்வைகளை அந்தப் பாடல் பெற்றுள்ளது. அந்தப் பாடலில் இடம் பெற்ற "ம்ம்ம்ம்ம்ம்.." என்ற ஹம்மிங்கை வைத்து நிறைய ரீல்ஸ்களும் வெளியாகி உள்ளன.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!