
ரேக்ளா ரேஸ் பின்னணியில் உருவாகும் சோழநாட்டான்
படம் பற்றி இயக்குனர் ரஞ்சித் கண்ணா கூறும்போது "விஜயகாந்த் நடித்த "உழவன் மகன்" படத்திற்கு பிறகு ரேக்ளா ரேஸ் பின்னணியில் இப்படம் உருவாகிறது. மதுரை, திருநெல்வேலி புகழ் பாடும் எத்தனையோ படங்கள் வந்துள்ள நிலையில் சோழர்களின் தேசமான தஞ்சாவூர் மண்ணின் தனிச்சிறப்பை திரையில் பறைசாற்றும் விதமாக இந்த திரைப்படம் தயாராகிறது" என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!