
உண்மை சம்பவத்தை சொல்லும் போகி
சைக்கிள் கூட செல்ல முடியாத அந்த மக்களுக்கு கல்வியும் மருத்துவமும் கனவாக இருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஹீரோ, தனது தங்கை மூலமாக தனது கிராமத்தின் மருத்துவ தேவையை சரி செய்ய விரும்புகிறான். சில கிலோமீட்டர் கால்நடையாக சென்று படித்துவிட்டு வீடு திரும்பும் அந்த தங்கை மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரிக்கு செல்ல தயாராகிறார். மலை கிராமமே பெரும் கனவோடு அவளை
வழி அனுப்பி வைக்கிறார்கள். இறுதியில் அவர் மருத்துவம் படித்து கிராம மக்களுக்கு சேவை செய்தாரா? என்ன நடந்தது என்பது கதை. இது ஒரு உண்மை சம்பவம் பின்னணியில் உருவாகி உள்ளது" என்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!