
கதாசிரியர் ஆன தமன்
இந்த நிலையில் அவர் நடிக்கும் புதிய படம் ஒன்றிற்கு அவரே கதை, திரைக்கதை எழுதி உள்ளார். இந்த படத்தை "ஜென்ம நட்சத்திரம்" படத்தை தயாரித்த பெஸ்ட்காஸ்ட் ஸ்டூடியோ சார்பில் முரளி கபிர்தாஸ் தயாரிக்கிறார், பி.மணிவர்மன் இயக்குகிறார்.
சென்னை மற்றும் டில்லியில் படமாக்கப்பட இருக்கும் இந்தப் படம் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கிறது. படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது. விரைவில் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் அறிவிக்கப்பட இருக்கிறது. இரண்டு பாகங்களாக படம் தயாராகிறதாம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!