
பெத்தி படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு
இத்திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. ஏற்கனவே இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது சிவராஜ் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவராஜ் குமாரின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். இதில் கவுர் நாயுடு என்கிற கதாபாத்திரத்தில் சிவராஜ் குமார் நடிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!