
கடந்த வாரம் ஒரு வாரிசு அறிமுகம், இந்த வாரம் மற்றொரு வாரிசு அறிமுகம்
கடந்த வாரம் மகன் வாரிசு அறிமுகமான நிலையில், இந்த வாரத்தில் இன்று வெளியாகி உள்ள "ஓஹோ எந்தன் பேபி" படம் மூலம் மற்றொரு வாரிசு அறிமுகம் நடக்கிறது.. நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். படத்தைப் பார்த்தவர்கள் பாராட்டியுள்ள நிலையில் ரசிகர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பது சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.
இது தவிர மற்றொரு வாரிசாக "மிசஸ் அண்ட் மிஸ்டர்" படம் மூலம் நடிகை வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா விஜயகுமார் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!