
பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள்
இதேப்போன்று ஹோம்பாலே பிலிம்ஸ், க்ளீம் புரடக்ஷன் நிறுவனங்கள் பெருமாளின் அவதாரங்களையும் பிரமாண்ட பட்ஜெட்டில் அனிமேஷன் திரைப்படமாக தயாரிக்கிறது. இதில் முதல் படமாக "மஹாவதார் நரசிம்மா" வரும் 25ம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்திய ஆகிய 5 மொழிகளில் 3டியில் வெளியாகிறது. தற்போது அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மஹாவதார் பரசுராம் (2027), மஹாவதார் ரகுநந்தன் (2030), மஹாவதார் கோகுலானந்தா (2033), மஹாவதார் கல்கி பகுதி 1 (2035), மற்றும் மஹாவதார் கல்கி பகுதி 2 (2037) என வரிசையாக வெளியாக இருக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!