தனுஷ் படத்தில் இணைந்த மலையாள நட்சத்திரங்கள்
ஜூலை 09, 2025
Advertisement
நடிகர் தனுஷ் தற்போது தமிழில் ‛இட்லி கடை", ஹிந்தியில் "தேரே இஸ்க் மெயின்" ஆகிய படங்களில் நடித்துள்ளார். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. இந்த படங்களுக்கு பின் ‛போர் தொழில்" பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இதற்கு "அறுவடை" என தலைப்பு வைத்துள்ளனர். இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
படத்தின் பூஜை நாளை ஜூலை 10ல் நடக்கும் நிலையில் 15ம் தேதி முதல் படப்பிடிப்பை துவங்குகின்றனர். இதில் கதாநாயகியாக மலையாள நடிகை மமிதா பைஜூ நடிக்க போகிறார். இவர் தவிர்த்து மலையாள நடிகர்கள் ஜெயராம், சுராஜ் வெஞ்சராமுடு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!