
பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆர், சிவாஜி எனும் இரு மலைகளுக்கு இடையில் பிரகாசித்த சூரியன்
அவர்கள் காலத்திலேயே ரஜினி, கமல் போன்ற புதுமுகங்களை அறிமுகப்படுத்தி அவர்களோடு போட்டியிட வைத்தவர். அதீத நடிப்பு, சென்டிமெண்ட் ஏரியா சிவாஜியுடையது. லாஜிக் இல்லாத ஆக்ஷன் மேஜிக் எம்ஜிஆர் உடையது. இருவருமே கே.பாலச்சந்தரின் யதார்த்த சினிமாவை பார்த்து வியந்து, அவருக்கு வழிவிட்டனர்.
இருவருடனும் கே.பாலச்சந்தர் அதிகமாக பணியாற்றவில்லை என்றாலும் சிவாஜி நடித்த "எதிரொலி" என்ற படத்தை மட்டும் கே.பாலச்சந்தர் இயக்கினார். எம்ஜிஆர் நடித்த "தெய்வத்தாய்" படத்திற்கு வசனம் எழுதினார்.
இயக்குனர் சிகரத்திற்கு இன்று 96வது பிறந்த நாள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!