
ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு
கடைசியில் பேசிய ராஜூ "இந்த படத்தில் நல்ல விஷயங்கள் இருக்கிறது. ஜாலியாக படம் பார்க்கலாம். கதையில சில அழுத்தமான விஷயங்களை சொல்கிறோம்."" என்றார்.
நீண்ட காலத்துக்குபின் பக்கா காமெடி அம்மா ரோலில் நடித்து இருக்கிறார் சரண்யா. எந்த படத்தையும், பாடலையும் வெளிப்படையாக பாராட்டாத நடிகர் விஜய், இந்த பட டீசர் பார்த்துவிட்டு வேற லெவல் பா, நான் படத்தை தியேட்டரில் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் என பாராட்டியிருக்கிறார். அதற்கு காரணம், ஹீரோ ராஜூ.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!