
தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே!
இந்த படத்தின் படப்பிடிப்பை வரும் ஜூலை 15ல் துவங்க திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தமிழில் ஜீவா உடன் "முகமூடி", விஜயுடன் "பீஸ்ட்", சூர்யாவுடன் "ரெட்ரோ" ஆகிய படங்களில் நடித்திருந்தார். முதலில் மலையாள நடிகை மமிதா பைஜூ நாயகியாக நடிப்பதாக சொல்லப்பட்ட நிலையில், பூஜா ஹெக்டே ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!