
லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு
இந்த படத்தில் வெற்றிக்கு ஷான் ரோல்டன் இசை ஒரு ஆன்மாவாக இருந்தது. இரண்டு ஹீரோயின்களும் பில்லர்கள், அற்புதமாக நடித்து இருந்தார்கள். இந்த படம் பார்த்த அப்பா, சண்டைக்காட்சிகளை பாராட்டினார். இறுகப்பற்று படம் பார்த்துவிட்டு, இந்த கேரக்டரை எனக்கு கொடுத்து இருக்கிறார் இயக்குனர். இந்த படமும் ஹிட்டானது மகிழ்ச்சி. டைப் காஸ்ட் பிரச்னையில் சிக்கி இருந்த என்னை இந்த படம் வேறு வழி காண்பித்துள்ளது. அனைவருக்கும் நன்றி" என்றார்.
ஆனால் நன்றி அறிவிப்பு விழாவில் படம் எந்த அளவுக்கு வெற்றி , எத்தனை கோடி வசூல், எவ்வளவு லாபம் என்று வெளிப்படையாக, மறைமுக சொல்லவில்லை. சின்ன பட்ஜெட் படம் என்பதால் சிறிது காலத்தில் படம் தப்பித்துவிட்டது. அதனால், இந்த வெற்றி விழா என்று கூறப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!