
2027ம் ஆண்டில் வெளியாகும் ‛பிச்சைக்காரன் 3
இந்த நிலையில் பிச்சைக்காரன் படத்தின் 3ம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்கி, நடிக்கவுள்ளார். இப்படம் 2027ம் ஆண்டு, கோடை விடுமுறைக்கு திரைக்கு வருகிறது என சமீபத்தில் வெளியான ‛மார்கன்" படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் அறிவித்துள்ளார் விஜய் ஆண்டனி.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!