
டீசர் உடன் வெளியான ‛தலைவன் தலைவி படத்தின் ரிலீஸ் தேதி
சில வாரங்களுக்கு முன் இந்த படத்திலிருந்து ‛பொட்டல முட்டாயே" என பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. அதில் வரும் ஒவ்வொரு நடிகர்களின் கேரக்டர்கள் பெயரும் வித்தியாசமாக உள்ளது. மேலும் படத்தின் கதை ஹோட்டல், உணவு சார்ந்த விஷயமாக இருக்கும் என தெரிகிறது. அதோடு படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளனர். அதன்படி இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 25ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என தெரிவித்துள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!