
என்னது, மமிதா பைஜூ கேரக்டர் பெயர் இதுவா?
நடிகை மமிதா பைஜூ கூறுகையில் ""பல வெற்றி படங்களை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. பிரதீப் மிகவும் எனர்ஜிடிக்கான நடிகர். எங்கள் காம்பினேஷனும் கதையும் நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடிக்கும். எனது கதாபாத்திரப் பெயர் குறள். "டியூட்" படத்துடன் இந்த வருட தீபாவளியைக் கொண்டாட ஆவலுடன் உள்ளேன். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்"" என்கிறார்.
இப்படியொரு வித்தியாசமான பெயரை மமிதாவுக்கு ஏன் வைத்தார் என்பது இன்னும் சிறிது காலத்தில் தெரிய வரும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!