
தி ராஜா சாப் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துள்ள பிரபாஸ்!
தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்து கடைசியாக வெளியான "ஆதிபுருஷ்" படம் படுதோல்வியை தழுவியது. இந்த படத்தை ஆந்திரா, தெலுங்கானாவில் வாங்கி வெளியிட்ட பீபுல் மீடியா நிறுவனத்திற்கு ரூ.140 கோடி வரை நஷ்டம் என்கிறார்கள்.
இதனால் தான் பிரபாஸ் "தி ராஜா சாப்" படத்தை தயாரிக்கும் வாய்ப்பை பீபுல் மீடியா நிறுவனத்திற்கு தந்துள்ளார். இந்த படத்திற்காக தற்போது பிரபாஸ் ஒரு ரூபாய் கூட சம்பளமாக பெறவில்லை. பிஸ்னஸ் ஆன பிறகு பார்த்துக்கொள்ளலாம் என கூறியுள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!