
கிண்டல் செய்த ரசிகருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த பதிலடி
இந்த நிலையில் அவர் வெளியிட்டு வரும் புகைப்படங்களை சுட்டிக்காட்டி, ‛‛போட்டோ சூட், மாடலிங்கில் போடும் உழைப்பை கூட நீங்கள் சினிமாவில் போடுவதில்லையே என்ன காரணம்?"" என்று அவரிடத்தில் ஒரு ரசிகர் கிண்டலாக கேள்வி எழுப்பினார்.
அதற்கு மாளவிகா மோகனன், ‛‛நான் நடித்த தங்கலான் படத்தில் போட்ட உழைப்பை நீங்கள் பார்க்கவில்லையா? அந்த படத்தில் உடல் ரீதியாகவும் நான் கஷ்டப்பட்டு நடித்தேன். நான் நடித்த படங்களில் என்னுடைய உழைப்பை பார்க்காமல் இப்படி கமெண்ட் கொடுக்கும் உங்களிடத்தில் நான் என்ன சொல்வது"" என்று பதில் கொடுத்து இருக்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!