
அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை
அவர் கூறுகையில், ‛‛சினிமாவில் தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடிக்க விரும்புகிறேன். சினிமா தாண்டி சட்டமும் படித்து வருகிறேன். எனக்கு அரசியல் ஆசை உண்டு. அது தான் எனது உச்சபட்ச ஆசை. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறணும். பெண்கள் அரசியலுக்கு வருவது புதிதல்ல. அதேசமயம் இப்போது அரசியலுக்கு வர மாட்டேன். ஆனால் 40 வயதில் அரசியலில் பயணிக்க விரும்புகிறேன்"" என்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!