
நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம்
இந்நிலையில் தெலுங்கில் ‛உப்பு கப்புரம்பு" என்ற படத்தில் நடித்துள்ளார். சத்தமின்றி நடந்து முடிந்துள்ள இந்த படத்தை சசி இயக்கி உள்ளார். நடிகர் சுகாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 90களில் நடக்கும் கதையாக உருவாகி உள்ள இப்படம் தியேட்டர் வெளியீட்டிற்கு தான் தயாரானது. இப்போது அதில் மாற்றம் நிகழ்ந்துள்ளது. சில காரணங்களால் இந்த படத்தை நேரடியாக ஜூலை 4ல் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிடுகின்றனர். தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!