
பென்ஸ் படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள்
இந்நிலையில் இப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இளம் நடிகரான ஹரிஷ் கல்யாண் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கதாநாயகிகளாக பிரியங்கா மோகன், சம்யுக்தா மேனன் மற்றும் மடோனா செபஸ்டியான் ஆகியோர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!