
ஆர்யாவின் ‛அனந்தன் காடு
ஒரேநேரத்தில் தமிழ், மலையாளத்தில் தயாராகும் இந்த படத்திற்கு ‛அனந்தன் காடு" என பெயரிட்டு முதல் பார்வை மற்றும் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளனர். காட்டை பின்னணியாக கொண்டு அங்கு வாழும் மக்கள், அரசாங்கம் இடையே நடக்கும் போராட்டம் தான் கதை களமாக இருக்கும் என டீசரை பார்க்கையில் தெரிகிறது. ஆர்யா புரட்சிகர நபர் போன்று நடித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!