
கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர்
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டமாக சென்னை, ஐதராபாத், விசாகப்பட்டினம், மும்பை ஆகிய பகுதிகளில் நடைபெற்று நிறைவு பெற்றது. தற்போது இந்த படத்தின் முதல் பாடலை வெளியிட பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அனிரூத் இசையில் "சிக்கிட்டு வைப்" பெயரில் பாடல் கிளிம்ஸ் ஆக வெளியானது. இது முழு பாடலாக விரைவில் வெளியாக உள்ளது. இந்த பாடலின் புரோமோ வீடியோவில் அனிருத் உடன் இணைந்து டி.ராஜேந்தர் நடித்துள்ளார். இதற்கான படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது என்கிறார்கள்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!