
ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா?
இத்திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வருகின்ற ஜூன் 12ம் தேதியன்று வெளியாகிறது. இன்னும் ரிலீஸிற்கு ஒருவாரமே உள்ள நிலையில் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் படம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இதனால் ஜூன் 20ம் தேதியன்று வெளியாகும் தனுஷின் "குபேரா" படத்திற்கு இன்னும் கூடுதல் திரைகள் என்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!