
சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ?
வயதான ஆண் ஒருவருடன் நெருங்கிப் பழகும் இளம் பெண் என்பதுதான் "சுகர் பேபி"க்கு அர்த்தம். பொதுவாக எந்தப் பாடல் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றாலும் அதற்கு உடனடியாக ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகும். இந்தப் படத்திற்கும் அப்படியான ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகியுள்ளது. ஆனால், அந்த வீடியோக்களை சிறுமிகள் சிலர் எடுத்துள்ளதை த்ரிஷா அவரது இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!