
பென்ஸ் படத்தில் இணைந்த சம்யுக்தா மேனன்
தற்போது புதிய தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் சம்யுக்தா. லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படம் "பென்ஸ்". இதில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா மோகனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் கால்ஷீட் உள்ளிட்ட பிரச்னையால் அவர் நடிக்கவில்லை. இதனால் கதாநாயகியாக சம்யுக்தா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!