
கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2விலும் நாகார்ஜூனா?
இதனிடையே கூலி படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினியின் உடன் "ஜெயிலர் 2" படத்தில் சிறப்பு ரோலில் நாகார்ஜுனாவை நடிக்க வைக்க இயக்குனர் நெல்சன் பேசி வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா சிறப்பு வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!