
ஜூனியர் என்டிஆருடன் ஸ்பெஷல் பாடலுக்கு நடனமாடும் ராஷ்மிகா
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் நடித்து வந்தபோதும், இதுவரை எந்த ஒரு படத்திலும் சிங்கிள் பாடலுக்கு நடனம் ஆடாத ராஷ்மிகா மந்தனா, முதன்முறையாக இந்த படத்தில் நடனமாடப் போகிறார். அவரது பான் இந்தியா மார்க்கெட்டை கருத்தில் கொண்டு இந்த பாடலுக்கு நடனமாட அவருக்கு பெரிய அளவில் சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!