
ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி
இப்படம் வெளியாகி மூன்றாவது வாரத்தை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில் இப்போது உலகளவில் ரூ. 75 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும், தமிழகத்தில் மட்டும் ரூ. 55 கோடி வசூலைக் கடந்ததாக விநியோக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!