
சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி
இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் 620 படங்களில் நடித்தவர், இப்போது 89 வயதை தொட்டு இருப்பதால் வீட்டில் ஓய்வில் இருக்கிறார். இந்த சாதனை குறித்து சில மீடியாக்களில் பேசியவர், ‛‛நான் நிறைவாக இருக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக என்னை ரசித்த ரசிகர்கள், ஆதரவு கொடுத்த சினிமாகாரர்களுக்கு நன்றி"" என்று பேட்டி கொடுத்து இருக்கிறார்.
சமீபகாலமாக அவர் சினிமா விழாக்கள், பொது நிகழ்ச்சிகளுக்கும் அதிகம் வருவது இல்லை. இவருக்கு ஒரே மகன் அமெரிக்காவில் உயர் பதவியில் இருக்கிறார். அதனால் அவ்வப்போது அமெரிக்கா சென்று வருவார் வெண்ணிற ஆடை மூர்த்தி.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!