
மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த்
தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க இளம் நடிகை ருக்மணி வசந்த் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இது அலைபாயுதே, ஓகே கண்மணி பாணியில் காதல் படமாக உருவாகிறது என்கிறார்கள்.
ருக்மணி வசந்த் தற்போது தமிழில் விஜய் சேதுபதி உடன் ‛ஏஸ்" படத்தில் நடித்து அறிமுகமாகிறார். இதுதரவி முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக மதராஸி படத்திலும் நடிக்கிறார். தெலுங்கிலும் டிராகன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!